கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது / Last updated: 30 October 2026
தமிழ்
குக்கீகள் என்பவை நீங்கள் தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும் சிறிய கோப்புகள். Aussie Tamil News கீழ்க்காணும் வகைகளைப் பயன்படுத்துகிறது:
- அவசியமானவை: தளம் சரியாக இயங்க, பாதுகாப்பு, உள்நுழைவு (ஆசிரியர்கள் மட்டும்), உங்கள் குக்கீ ஒப்புதல் தேர்வை நினைவில் வைக்க. இவற்றை அணைக்க முடியாது.
- விருப்பத் தேர்வுகள்: மூடிய விளம்பரப் பட்டை போன்ற சிறு தேர்வுகளை உங்கள் browser-இல் (session storage) நினைவில் வைக்க.
- புள்ளிவிவரம் (இயக்கப்பட்டிருந்தால்): எத்தனை பேர் எந்தப் பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பதை அநாமதேயமாக அறிய.
- விளம்பரம் (இயக்கப்பட்டிருந்தால்): Google AdSense போன்ற விளம்பர வலையமைப்புகள் பொருத்தமான விளம்பரங்களைக் காட்டவும் அளவிடவும் குக்கீகளைப் பயன்படுத்தலாம்.
- உட்பொதிந்த உள்ளடக்கம்: YouTube, சமூக ஊடக இடுகைகள் போன்றவை அந்த நிறுவனங்களின் குக்கீகளைப் பயன்படுத்தலாம்.
உங்கள் தேர்வு
முதல் முறை தளத்துக்கு வரும்போது தோன்றும் குக்கீ அறிவிப்பில் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்; பக்கத்தின் கீழே உள்ள குக்கீ பொத்தான் மூலம் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் browser அமைப்புகளிலும் குக்கீகளை நீக்கலாம் அல்லது தடுக்கலாம். Google விளம்பரத் தனிப்பயனாக்கத்தை adssettings.google.com-இல் நிர்வகிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தனியுரிமைக் கொள்கை.
English
Cookies are small files stored on your device when you visit a website. Aussie Tamil News uses:
- Essential: to run and secure the site, keep editors logged in, and remember your cookie-consent choice. These cannot be switched off.
- Preferences: small choices such as a closed ad bar, kept in your browser’s session storage.
- Analytics (if enabled): anonymous statistics about which pages are read.
- Advertising (if enabled): ad networks such as Google AdSense may use cookies to show and measure relevant ads.
- Embedded content: YouTube videos or social-media posts may set cookies from those companies.
Your choices
Accept or reject non-essential cookies in the banner shown on your first visit, and change your choice at any time with the cookie button at the bottom of the page. You can also delete or block cookies in your browser settings. Manage Google ad personalisation at adssettings.google.com. See also our Privacy Policy.


