கோப்புப் படம் டாஸ்மாக் பார்களுக்குப் புதிய விதிகள்: டெண்டர் மூலம் உரிமம், 21 வயதுக்குக் குறைவானவர்களுக்குத் தடை
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கான உரிமம் டெண்டர் மூலம் வழங்கப்படும்; 21 வயதுக்குக் குறைவானவர்கள் பார்களில் மது அருந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.














