கோப்புப் படம் சீனாவில் AI குறுந்தொடர்கள் ஆதிக்கம்: 90% புதிய தொடர்கள் AI உருவாக்கம், வேலை இழக்கும் நடிகர்கள்
சீனாவில் 2026-இல் வெளியான புதிய குறுந்தொடர்களில் 90 சதவீதத்துக்கும் மேல் AI மூலம் உருவாக்கப்பட்டவை; இதனால் பல நடிகர்கள் வேலை இழந்துள்ளனர்.














