கோப்புப் படம் இளம் ஆஸ்திரேலியர்களிடையே மதுவால் ஏற்படும் கடும் கல்லீரல் நோய் அதிகரிப்பு: புதிய ஆய்வு
விக்டோரியாவில் மது தொடர்பான கல்லீரல் அழற்சி (alcohol-associated hepatitis) மருத்துவமனை அனுமதிகளில் சுமார் 40 சதவீதம் 45 வயதுக்குட்பட்டவர்கள் என Burnet Institute ஆய்வு தெரிவிக்கிறது.














