கோப்புப் படம் ₹20,000 கோடி தங்கக் கடன் இலக்கு; மின்வாகனக் கடனில் கவனம் செலுத்தும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ₹20,000 கோடி தங்கக் கடன் இலக்கை நிர்ணயித்துள்ளது; மாதாந்திர மின்வாகனக் கடன் வழங்கல் ₹350 கோடியை எட்டியுள்ளது.














