கோப்புப் படம் குகேஷ் – சிந்தரோவ் உலக சாம்பியன்ஷிப் ‘அடுத்த தலைமுறைப் போட்டி’: பிரக்ஞானந்தா
நவம்பர் 24 முதல் ஜெனீவாவில் நடைபெறும் குகேஷ் – ஜவோகிர் சிந்தரோவ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 'அடுத்த தலைமுறைப் போட்டி' என்று ஆர். பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.













