கோப்புப் படம் ஜோர்டான் நட்புப் போட்டிக்குப் பின் சாக்கரூஸ் பயிற்சியாளர் பதவி? போபோவிச் எதிர்காலம் தெளிவில்லை
ஆசியக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால், புதன்கிழமை ஜோர்டானுடன் நடக்கும் நட்புப் போட்டிக்குப் பிறகு தனக்கு ஒப்பந்தம் இல்லை என்றும், இது கடைசிப் போட்டியாக இருக்கக் கூடாது என நம்புவதாகவும் சாக்கரூஸ் பயிற்சியாளர் டோனி போபோவிச்…














