கோப்புப் படம் சிட்னியிலிருந்து தைபே, ஆக்லாந்துக்கு நேரடி விமானங்கள்: ஆஸ்திரேலியச் சந்தையில் நுழையும் ஸ்டார்லக்ஸ்
தைவானின் ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ் 2027 மார்ச் 24 முதல் சிட்னி–தைபே, சிட்னி–ஆக்லாந்து நேரடி சேவைகளைத் தொடங்குகிறது; டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.











