கோப்புப் படம் ஆஸ்திரேலியாவின் வாடகைத்தாய் சட்டங்களில் பெரும் மாற்றம் தேவை: சட்டச் சீர்திருத்த ஆணையம் 47 பரிந்துரைகள்
மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் சட்டங்கள் வாடகைத்தாய் முறையைத் தேவையில்லாமல் கடினமாக்கி, பெற்றோரை வெளிநாடுகளுக்குச் செல்லத் தூண்டுவதாக ஆஸ்திரேலிய சட்டச் சீர்திருத்த ஆணையம் (ALRC) தனது இறுதி அறிக்கையில் கூறியுள்ளது.











