கோப்புப் படம் பனி போர்த்தியது போல் ஆலங்கட்டி மழை: NSW மிட் நார்த் கோஸ்ட்டில் கடும் புயல், 125 உதவி அழைப்புகள்
நியூ சவுத் வேல்ஸின் மிட் நார்த் கோஸ்ட் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் வீசிய புயலில் கொட்டிய ஆலங்கட்டிகளால் வாச்சோப் (Wauchope) உள்ளிட்ட நகரங்கள் பனி மூடியது போல் காட்சியளித்தன.











