கோப்புப் படம் கடல் இழுப்பு நீரோட்டத்தைக் கண்டறியும் AI கருவி ‘RipEye’: இந்தக் கோடையில் NSW கடற்கரைகளில் சோதனை
UNSW ஆய்வாளர்கள் உருவாக்கிய RipEye என்ற AI கருவியை இந்தக் கோடையில் சில NSW கடற்கரைகளில் உயிர்காப்பாளர்கள் சோதிக்க உள்ளனர்; இது 80% சமயங்களில் இழுப்பு நீரோட்டத்தைச் சரியாகக் கண்டறிகிறது.











