கோப்புப் படம் ஐந்து மீட்புப் பூனைகளை வளர்த்ததால் விலங்கு நல ஆர்வலருக்கு ரெட்லேண்ட் நகர சபை நோட்டீஸ்
குயின்ஸ்லாந்தின் ரஸல் தீவில் ஐந்து மீட்புப் பூனைகளை வளர்க்கும் லிசா ராபர்ட்ஸ்-டெய்ன்ட்ரீக்கு, இரண்டு பூனை வரம்பை மீறியதாக Redland City Council இணக்க அறிவிப்பு அனுப்பியுள்ளது.











