கோப்புப் படம் வடக்குப் பிராந்தியத்தின் தொலைதூரச் சமூக நீச்சல் குளங்கள் மூடப்படும் அபாயம்
வடக்குப் பிராந்தியத்தில் இயங்கும் 19 தொலைதூர நீச்சல் குளங்களில் ஐந்து ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன; மேலும் பல மூடப்படலாம் என Royal Life Saving அறிக்கை எச்சரிக்கிறது.











