கோப்புப் படம் பாலரட் குடும்ப நிறுவனத்தின் ‘ஜிலா’ மிட்டாய்கள் தென் கொரியாவின் 16,500 கடைகளில்
விக்டோரியாவின் பாலரட் நகரைச் சேர்ந்த Ferndale Foods நிறுவனத்தின் Jila சூயிங்கம் மற்றும் மிண்ட்கள் தென் கொரியாவின் CU, Olive Young கடைகளில் விற்பனைக்கு வருகின்றன.











