கோப்புப் படம் கோல்ட் கோஸ்ட்டில் இரவு நேரத் தாக்குதல்கள்: 15 வயதுச் சிறுவன் கவலைக்கிடம், 8 இளைஞர்கள் காவலில்
குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்ட்டில் நேற்றிரவு நடந்த இரண்டு தனித்தனித் தாக்குதல் சம்பவங்களில் 15 வயதுச் சிறுவனும் 42 வயது ஆணும் படுகாயமடைந்தனர்.











