கோப்புப் படம் உள்நாட்டு 32-ஸ்லைஸ் CT ஸ்கேனர் உருவாக்கத்துக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆதரவு
கர்நாடகாவின் மாலூரைச் சேர்ந்த Panacea Medical Technologies நிறுவனம் உள்நாட்டிலேயே 32-ஸ்லைஸ் CT ஸ்கேனரை உருவாக்க இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.


