கோப்புப் படம் குழந்தைக்காக முயற்சிப்பதாகக் கூறிய சிங்கப்பூர் நடிகை ஃபெலிசியா சின்: முன்பு அழுத்தம் உணர்ந்ததாகவும் பகிர்வு
சிங்கப்பூர் நடிகை ஃபெலிசியா சின் (42), தானும் கணவர் ஜெஃப்ரி சூவும் குழந்தைக்காக முயற்சித்து வருவதாக தனது YouTube தொடரில் தெரிவித்தார்.











