கோப்புப் படம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஐரோப்பிய ராக்கெட் என்ஜின் ‘Prometheus’ சோதனை வெற்றி
திரவ ஆக்சிஜன், மீத்தேன் எரிபொருளில் இயங்கும் Prometheus மறுபயன்பாட்டு ராக்கெட் என்ஜின், ஜெர்மனியின் மேம்படுத்தப்பட்ட சோதனைத் தளத்தில் பலமுறை வெற்றிகரமாக இயக்கப்பட்டது.


