கோப்புப் படம் ஷாங்காயில் NFL ஃபிளாக் ஃபுட்பால் போட்டி: ஒரே ஆஸ்திரேலிய அணியாக கோல்ட் கோஸ்ட் மாணவர்கள்
கோல்ட் கோஸ்ட்டின் Palm Beach-Currumbin மாநில உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஷாங்காயில் நடைபெறும் NFL Flag ஆசிய-பசிபிக் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் ஒரே ஆஸ்திரேலிய அணியாகச் சென்றுள்ளனர்.


