கோப்புப் படம் ஃபோர்ப்ஸ் கால்நடைச் சந்தையில் விலங்கு வதை குற்றச்சாட்டு: விசாரணைக்குப் பரிந்துரை
NSW மத்திய மேற்குப் பகுதியின் ஃபோர்ப்ஸ் கால்நடைச் சந்தையில் ஆடுகள் துன்புறுத்தப்பட்டதாகக் காட்டும் ட்ரோன் காணொளி, விலங்கு நலக் கழகத்தின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


