கோப்புப் படம் தெற்கு ஆஸ்திரேலியாவில் வணிக நம்பிக்கை சரிவு: 2001-க்குப் பிறகு நான்காவது மிகக் குறைந்த நிலை
ஊதியம், மின்சாரம், வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகரிப்பால் தெற்கு ஆஸ்திரேலிய வணிகங்களின் நம்பிக்கை கோவிட் காலத்துக்குப் பிறகு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதாக SA வர்த்தக சபையின் ஆய்வு தெரிவிக்கிறது.







