கோப்புப் படம் பக்கத்துக் கட்டட ஏசி சத்தம் சட்ட வரம்பை மீறியும் நடவடிக்கை இல்லை: பிரிஸ்பேன் நகரசபை மீது குடியிருப்பாளர்கள் புகார்
பிரிஸ்பேன் ஃபிஷ் லேன் (Fish Lane) பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள், அண்டை கட்டடத்தின் கூரை ஏசி இயந்திரச் சத்தம் தொடர்பாக குயின்ஸ்லாந்து ஒம்புட்ஸ்மனிடம் புகார் அளித்துள்ளனர்.


