கோப்புப் படம் எல் நினோ மழையால் பூத்துக் குலுங்கும் அட்டகாமா பாலைவனம்: செயற்கைக்கோள் காலத்தின் மிகப் பெரிய மலர்ச்சி?
சிலியின் வடக்கே உள்ள அட்டகாமா (Atacama) பாலைவனத்தில் வழக்கத்துக்கு மாறான குளிர்கால மழையால் உறங்கிக் கிடந்த விதைகள் முளைத்து, செயற்கைக்கோள் காலத்திலேயே மிகப் பரந்த மலர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என NASA தெரிவித்துள்ளது.


