கோப்புப் படம் பறக்க முடியாத அரிய ‘பண்டானி’ அந்துப்பூச்சியைத் தேடும் டாஸ்மேனியா தன்னார்வலர்கள்
டாஸ்மேனியாவின் மலைப்பகுதியில் மட்டுமே வாழும், பறக்கும் திறனை இழந்த பண்டானி அந்துப்பூச்சியை Wildcare Tasmania தன்னார்வலர்கள் மவுண்ட் ஃபீல்டில் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.


