கோப்புப் படம் புத்தகக் கதாபாத்திரங்களாக வைக்கோல் சிற்பங்கள்: விக்டோரியாவின் அப்பர் மரேயில் ‘Bales on the Trail’
விக்டோரியாவின் வடகிழக்கு அப்பர் மரே பகுதியில் 22 விவசாயிகள் பிரபல புத்தகங்களை மையமாகக் கொண்டு வைக்கோல் சிற்பங்களை உருவாக்கி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கலைப் பாதையை அமைத்துள்ளனர்.


