கோப்புப் படம் பரமட்டாவில் ‘பவர்ஹவுஸ்’ அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறப்பு – 3,000-க்கும் மேற்பட்ட பொருட்கள்
915 மில்லியன் டாலர் செலவில் நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்ட பவர்ஹவுஸ் பரமட்டா அருங்காட்சியகம் சனிக்கிழமை பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது; பெரும்பாலான கண்காட்சிகளுக்கு அனுமதி இலவசம்.



