கோப்புப் படம் அளவுக்கு மீறிய dermal filler ஊசி புகார்: சிங்கப்பூர் அழகியல் மருத்துவருக்கு இடைக்காலக் கட்டுப்பாடுகள்
நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்டதைவிட அதிக அளவு dermal filler செலுத்தியதாகக் கூறப்படும் புகாரில், சிங்கப்பூர் மருத்துவர் ஒருவர் 18 மாதங்கள் வரை filler சிகிச்சை அளிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.


