கோப்புப் படம் ஆந்திராவில் ₹80,000 கோடி புதிய முதலீடு: 1 GW பசுமை டேட்டா சென்டர் அமைக்கிறது ReNew
ReNew Energy Global நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தூய எரிசக்தி உற்பத்தியில் சுமார் ₹80,000 கோடி புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.


