கோப்புப் படம் சோலார் பேட்டரி பொருத்துபவரைத் தேர்வு செய்வது எப்படி? ‘மலிவானதை மட்டும் நம்பாதீர்கள்’ – நிபுணர் ஆலோசனை
மலிவு வீட்டு பேட்டரி திட்டத்தின் கீழ் 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சோலார் பேட்டரி பொருத்தியுள்ள நிலையில், புகார்கள் அதிகரித்துள்ளன. நம்பகமான நிறுவனத்தைத் தேர்வு செய்ய நிபுணர்கள் வழிகாட்டுகின்றனர்.


