கோப்புப் படம் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் 7 வயதுச் சிறுவன் காணவில்லை: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுவன் கேன் ருபுன்ட்ஜாவை (Kane Rubuntja) கண்டுபிடிக்க உதவுமாறு வடக்குப் பிரதேசக் காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


