கோப்புப் படம் இந்தோனேசியக் காட்டுத்தீ அணைப்பின்போது ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்தது: இரண்டு ஆஸ்திரேலிய விமானிகள் உயிர் தப்பினர்
தெற்கு கலிமந்தானின் பாரிட்டோ ஆற்றில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விழுந்ததில் இரண்டு ஆஸ்திரேலிய விமானிகள் உயிர் தப்பி சிகிச்சை பெறுகின்றனர்; இந்தோனேசியக் குழு உறுப்பினர் ஒருவரைத் தேடும் பணி நடக்கிறது.


