கோப்புப் படம் எரிபொருள் செலவு உயர்வு: குவாண்டாஸ் உள்நாட்டு விமானக் கட்டணம் உயரலாம், சேவைகள் குறையலாம்
அதிக எரிபொருள் செலவு காரணமாக கட்டணங்களையும் சேவைத் திறனையும் தொடர்ந்து சரிசெய்யப்போவதாக குவாண்டாஸ் தெரிவித்துள்ளது; உள்நாட்டுப் பயணிகளுக்குக் கட்டணம் கூடலாம்.


