கோப்புப் படம் LPGA Tour Championship கோல்ஃப்: முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் Karis Davidson முன்னிலை
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் LPGA Tour Championship போட்டியின் முதல் சுற்றில், ஆஸ்திரேலிய வீராங்கனை Karis Davidson ஏழு அண்டர் 65 புள்ளிகளுடன் ஒரு ஸ்ட்ரோக் முன்னிலை பெற்றார்.


