கோப்புப் படம் சிறுவர் தோட்டப் பொருட்களின் வண்ண மணலில் ஆஸ்பெஸ்டாஸ்: நியூசிலாந்து திரும்பப் பெறலால் ஆஸ்திரேலியாவில் கவலை
நியூசிலாந்தில் Faber-Castell நிறுவனத்தின் சிறுவர் தோட்டப் பொருட்களில் ட்ரெமோலைட் ஆஸ்பெஸ்டாஸ் கண்டறியப்பட்டு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, ஆஸ்திரேலியாவிலும் இவற்றின் விற்பனை குறித்து நுகர்வோர் அமைப்பான CHOICE கடும் கவலை தெரிவித்துள்ளது.


