கோப்புப் படம் AI மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட பாடல்களுக்குத் தடை: 2.9 கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை நீக்குகிறது Tidal
இசை ஸ்ட்ரீமிங் தளமான Tidal, முழுமையாக AI மூலம் உருவாக்கப்பட்ட பாடல்களைத் தடைசெய்து, ஆண்டு இறுதிக்குள் 2.9 கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.


