கோப்புப் படம் கிறிஸ்மஸ் தீவின் சாலைகளில் லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள்: ஆண்டுதோறும் நடக்கும் கடல் நோக்கிய பயணம் தொடங்கியது
கிறிஸ்மஸ் தீவில் சிவப்பு நண்டுகள் காட்டுப் பகுதியிலிருந்து கடலை நோக்கிச் செல்லும் வருடாந்திர இடம்பெயர்வு தொடங்கியுள்ளது. இதனால் சில சாலைகள் மூடப்படுகின்றன; உள்ளூர் மக்கள் தங்கள் பயணப் பழக்கங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.


