கோப்புப் படம் பிரான்ஸ் இரத்த வங்கியின் குளிர்சாதனங்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல்: -30°C-இலிருந்து 110°C வரை உயர்த்த முயற்சி
பிரான்ஸின் இரத்த சேமிப்பு அமைப்பான EFS தொடர்புடைய குளிர்பதன சாதனங்களின் வெப்பநிலையை ஹேக்கர்கள் 110°C வரை உயர்த்த முயன்றனர்; இரத்தப் பொருட்கள் எதுவும் இழக்கப்படவில்லை.


