கோப்புப் படம் ஆசியான் நாடுகளின் இணையப் பாதுகாப்பு வலுப்பட வேண்டும்: இந்தோனேசியா வலியுறுத்தல்
AI சார்ந்த அச்சுறுத்தல்கள், ஆன்லைன் மோசடி, ransomware ஆகியவற்றை எதிர்கொள்ள ஆசியான் நாடுகளின் CERT குழுக்களிடையே ஒத்துழைப்பு தேவை என இந்தோனேசியாவின் BSSN தலைவர் கூறினார்.



