கோப்புப் படம் உலகளாவிய மென்பொருள் முடக்கங்கள்: ஆஸ்திரேலியர்கள் முதலில் பாதிக்கப்படுவது ஏன்?
கடந்த வாரம் ஏற்பட்ட மைக்ரோசாஃப்ட் முடக்கம் ஆஸ்திரேலியப் பயனர்களின் மின்னஞ்சல்களை கிட்டத்தட்ட 24 மணி நேரம் நிறுத்திய நிலையில், நேர மண்டல வேறுபாட்டால் ஆஸ்திரேலியா அதிகம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


