கோப்புப் படம் APL Apollo நிறுவனத்தின் 26.6% பங்குகளை ₹15,510 கோடிக்கு வாங்குகிறது டாடா ஸ்டீல்
APL Apollo Tubes நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் உள்ள முழு 26.6% பங்குகளை ஒரு பங்கு ₹2,100 விலையில் வாங்க டாடா ஸ்டீல் ஒப்பந்தம் செய்துள்ளது; கூடுதலாக 26% பங்குகளுக்குத் திறந்த சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.




