கோப்புப் படம் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பரிந்துரைகளில் மாற்றம்: ஆபாசமான, வன்முறை உள்ளடக்கத்தைக் குறைக்க நடவடிக்கை
பயனர்கள் பின்தொடராத கணக்குகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் பாலியல் தூண்டல், வன்முறை உள்ளடக்கத்தைக் குறைக்க, இந்தியாவில் இன்ஸ்டாகிராமின் பரிந்துரை அமைப்புகளை மாற்றியமைத்துள்ளதாக Meta தெரிவித்துள்ளது.


