கோப்புப் படம் சக ஊழியருக்காகக் குழந்தை பெற்றுத் தந்த செவிலியர் – இப்ஸ்விச் மருத்துவமனையின் நெகிழ்ச்சிக் கதை
சிறுநீரக நோயால் கர்ப்பம் ஆபத்தானதாக இருந்த பெக் வாலிக்காக, சக செவிலியர் அமண்டா லூயிஸ் வாடகைத் தாயாக இருந்து குழந்தை ஈவாவைப் பெற்றெடுத்தார்.


