கோப்புப் படம் பீக்கன்ஸ்ஃபீல்ட் சுரங்க விபத்தில் உயிர் பிழைத்த டாட் ரஸல் 54 வயதில் காலமானார்
2006-இல் டாஸ்மேனியாவின் பீக்கன்ஸ்ஃபீல்ட் தங்கச் சுரங்கத்தில் 14 நாட்கள் சிக்கியிருந்து உயிருடன் மீட்கப்பட்ட டாட் ரஸல், நோயால் 54 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.


