கோப்புப் படம் ‘அணியின் தரமே முதன்மை’: இர்ஃபான் ஃபாண்டி நீக்கம் குறித்து சிங்கப்பூர் பயிற்சியாளர் கேவின் லீ
சிங்கப்பூர் தேசிய கால்பந்து அணியிலிருந்து 29 வயது தற்காப்பு வீரர் இர்ஃபான் ஃபாண்டி தொடர்ந்து விலக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் தரநிலைகளே முதன்மை என்று பயிற்சியாளர் கேவின் லீ வலியுறுத்தியுள்ளார்.


