இலக்குவனார் 117-ஆவது பெருமங்கல விழா: திருக்குறள் விருதுகள் வழங்கல், நூல்கள் வெளியீடு
உலகத் தமிழ் நாளை முன்னிட்டு நடைபெற்ற இலக்குவனார் 117-ஆவது பெருமங்கல விழாவில் தமிழறிஞர்கள் பலருக்கு இலக்குவனார் திருக்குறள் விருதுகள் வழங்கப்பட்டன; பல நூல்களும் வெளியிடப்பட்டன.


