கோப்புப் படம் கொழும்பு – பெர்த் நேரடி விமான சேவை: SriLankan Airlines பரிசீலனை
சுற்றுலா விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, கொழும்புக்கும் பெர்த்துக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்குவது குறித்து SriLankan Airlines ஆராய்ந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.



