கோப்புப் படம் தெற்கு ஆஸ்திரேலிய இளையோர் தடுப்பு மையத்தில் மூன்று மருந்துப் பிழைகள்: SA Health விசாரணை
கவன் (Cavan) பகுதியிலுள்ள இளையோர் நீதி மையத்தில் 2025 ஜனவரி முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை மூன்று மருந்துப் பிழைகள் பதிவாகி விசாரிக்கப்பட்டன; யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என SA Health தெரிவித்துள்ளது.




