கோப்புப் படம் சிங்கப்பூரில் foodpanda முழுநேர டெலிவரி ஊழியர் வேலை: மாதம் குறைந்தது S$1,800, CPF பங்களிப்புடன்
foodpanda-வின் புதிய ‘Employee Rider’ திட்டத்தில் முழுநேர ஓட்டுநர்களுக்கு மாதம் குறைந்தது S$1,800 சம்பளம், முழு CPF பங்களிப்பு, மருத்துவச் சலுகைகள் வழங்கப்படும்.



