கோப்புப் படம் மறைந்த NUS துணை புரவோஸ்ட் லியோங் சிங் நினைவாக மாணவர் உதவித்தொகை நிதி திரட்டல்
நவம்பர் 6 அன்று காலமான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (NUS) மாணவர் வாழ்க்கைக்கான துணை புரவோஸ்ட் லியோங் சிங் நினைவாக, நிதித் தேவையுள்ள மாணவர்களுக்கான உதவித்தொகைக்கு நன்கொடை திரட்டப்படுகிறது.


