கோப்புப் படம் பல்கேரியாவில் அடர் பனிமூட்டத்தில் சுமார் 50 வாகனங்கள் மோதல்: 12 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
கிழக்கு பல்கேரியாவில் யாம்போல் அருகே A1 நெடுஞ்சாலையில் அடர் பனிமூட்டத்தில் ஏற்பட்ட தொடர் மோதலில் 12 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.


